தளத்தின் பதிவுகளை டவுன்லோட் செய்ய,


நண்பர்களுக்கு வணக்கம்!

நமது ஏற்றுமதி வழிகாட்டி இணையதளம், தற்போது சமூக வலைதளமான பேஃஸ்புக் மற்றும்  ட்விட்டர்  இணையதளங்களில் இணைக்கப் பட்டுள்ளது. 

தள நண்பர்கள்  தங்களின் மற்ற நண்பர்களுக்கும், நம் தளத்தை அறிமுகப் படுத்துங்கள். நிச்சயம், அவர்களுக்கும் ஏதாவது ஒரு வழியில் பயனுள்ளதாய் இருக்க கூடும்.

சரி, நண்பர்களே விஷயத்துக்கு வருவோம்.


தாங்கள் நம் தளத்தை பார்வையிட வேண்டுமானாலும் சரி, இல்லை நம் தளத்தில் நீங்கள் ஏற்கனவே படித்த பகுதியை மீண்டும் படிக்க வேண்டுமானாலும் சரி நிச்சயம் உங்களிடம் இணைய இனைப்பு இருந்தால் மட்டுமே அது முடியும்.

அதற்கு மாறாக எந்த ஒரு இணைய இனைப்பும் இல்லாமலேயே எந்த நேரத்திலும், நம் "ஏற்றுமதி வழிகாட்டி" இணையதளத்தை பார்க்கவோ, படிக்கவோ முடியுமாயின், நிச்சயம் அதில் தங்களுக்கு  சந்தோஷம்தானே, நிச்சயமாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

நண்பர்களே அதைப் பற்றிய பதிவுதான் இது.. அது சரி, அது எப்படி இணைய இனைப்பு இல்லாமல் படிக்க முடியும் என்கிறீர்களா? முடியும். தற்போது அது மிகவும் எளிது. 

தளத்தின் பதிவுகளை டவுன்லோட் செய்வது எப்படி? 

நம் தளத்தில் பதியப்பட்டிருக்கும் அனைத்து பதிவுகளுக்குக் கீழும் பாருங்கள்,  Download As PDF  என்று புதிதாய் ஒரு ஆப்ஷன் இருக்கும். அதனை  கிளிக் செய்து, தங்களுக்கு வேண்டிய பகுதியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 

தற்போது தாங்கள் பதிவிறக்கம் செய்த பகுதியானது, PDF Format எனும் புத்தக வடிவில் இருக்கும். பின்பு தங்களுக்கு வேண்டிய நேரத்தில்,பதிவிறக்கம் செய்த பகுதியை படித்து கொள்ளலாம்.

மேலும், தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம்.

அவர்களுக்கும் உதவும்.

நன்றியோடு அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா

Download As PDF

6 comments:

Anonymous said...

Happy deepavali to you too my dear friend & convey my wishes to your family...

PCKaruppaiah said...

நன்றி நண்பரே,

Siva Kumar said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.......
நண்பரே....

Jonmark ayyan said...

HAI FRIEND MY NAME IS AYYANAR FROM DINDIGUL I AM READ THE OUR BUSINESS MANAGEMENT NEWS READ STARTED EXPORT BUSINESS AN ORDER PRICE LIST PLEASE HELP ME MAIL joinayyan@gmail.com

takeur doc said...

Vanakkam Sir,
Its Really Superb Service of You.
All the very best sir.

I am Raj from Bangalore, read your article about export, all are very useful things. I want to do export from Bangalore, can I get IE CODE from Karnataka? If not From Where?
and may i know your contact No and Email Id?

Thanks a lot sir....

santha kumar said...

நண்பருக்கு வணக்கம். நானும் புதுக்கோட்டை தான் ப்ளீஸ் எனக்கு தங்கள் கை பேசி எண்ணை தெரிவயுங்கள் அல்லது எனது நம்பருக்கு அழையுங்கள் 9655515503. நான் நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை உயர்த்தி விட வேண்டும் என நினைக்கிறேன் ஆகையால் நான் காய்கறி ஏற்றுமதி செய்யலாம் என முடி வெடுத்துல்ளேன். சிறு சிறு சந்தேகங்கள் உள்ளன எனவே தங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். உங்களின் அழைப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன். எனது e mail ashantha07@gmail.com