“ஏற்றுமதி செய்யலாம் வாங்க”


நண்பர்களுக்கு வணக்கம் !

நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் பதிவுகள் அனைத்தும் தன்னம்பிக்கை மாத இதழான வெற்றிச்சிகரம் மாத இதழில் வெளிவந்து கொண்டிருப்பது தாங்கள் அறிந்த விஷயமே.

மேலும் தற்போது ஏப்ரல் 2013 இதழிலிருந்து “ஏற்றுமதி செய்யலாம் வாங்க என்ற தலைப்பினில் ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் ஏற்றுமதி பற்றிய புதிய தொடர் வெளிவரத் துவங்கியுள்ளது.

இத்தொடரில் ஏற்றுமதி நிறுவனம் ஆரம்பிப்பதிலிருந்து நீங்கள் ஒரு வெற்றிகரமான ஏற்றுமதியாலர் ஆவது வரை அனைத்து விபரங்களும், நுணுக்கங்களும் தொடர்ந்து வரவிருக்கின்றன.

இந்த இனியதொரு வாய்ப்பை முன்வந்து அளித்த “வெற்றிச்சிகரம்மாத இதழுக்கும், தொடர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்களுக்கும் நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் கோடானுகோடி நன்றிகள்!.

வெற்றிச்சிகரம் ஏப்ரல்-2013 இதழில் வெளிவந்திருக்கும் “ஏற்றுமதி செய்யலாம் வாங்க தொடரின் முதல் பாகத்தை படிக்க விரும்புவோர் கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்து தரவிறக்கிக் கொள்ளவும்.


நன்றியோடு, அன்பு நண்பன் – பி.சி.கருப்பையா

Download As PDF

2 comments:

kavitha said...

வாழ்த்துக்கள் !!. :)

நிறைய பயனுள்ள தகவல்கள்... தொடர்ந்து பயன்படுத்திகொள்வோம்

SRINI said...

VERY USEFUL THANKYOU