நன்றி ! நன்றி !! நன்றி !!!


நண்பர்களுக்கு வணக்கம் !

நமது "ஏற்றுமதி வழிகாட்டி" தளம் தற்போது ஒரு லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வளர்ந்திருப்பதில் பெருமையிலும் பெருமை கொள்கிறது.

இந்த பெரியதொரு வளர்ச்சிக்கு உறுதுணையாயிருந்து, தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் நமது "ஏற்றுமதி வழிகாட்டி" தளத்தின் நெஞ்சார்ந்த நன்றி ! நன்றி !! நன்றி !!!

"தொலை வானமும் தொட்டு விடலாம்
தொடர்ந்திருங்கள் எம்மோடு..!"

நன்றியோடு, அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா

Download As PDF

2 comments:

Bala Manickam said...

ஏற்றுமதி வானிUம் செய்வதற்க்கு அனைத்து தகவல்கலையும் பதிவு செய்து எங்கலை தெளிவு அடை
பெற செய்து யுள்ளிர்கள்
இப்பணி தங்கள் வாழ்க்கையை இறைவன்
மேன்படுத்துவான் மிக்க நன்றி

nayan tamil said...

நான் சென்னையில் இருக்கிறேன்.எனது அட்ரஸ் ப்ரூப் எனது கிராமத்தில் இருக்கிறது.ஏற்றுமதி ஊரில் பதிவு செய்து கொண்டு சென்னையில் தொழில் தொடங்கமுடியுமா?