நன்றி ! நன்றி !! நன்றி !!!


நண்பர்களுக்கு வணக்கம் !

நமது "ஏற்றுமதி வழிகாட்டி" தளம் தற்போது ஒரு லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வளர்ந்திருப்பதில் பெருமையிலும் பெருமை கொள்கிறது.

இந்த பெரியதொரு வளர்ச்சிக்கு உறுதுணையாயிருந்து, தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் நமது "ஏற்றுமதி வழிகாட்டி" தளத்தின் நெஞ்சார்ந்த நன்றி ! நன்றி !! நன்றி !!!

"தொலை வானமும் தொட்டு விடலாம்
தொடர்ந்திருங்கள் எம்மோடு..!"

நன்றியோடு, அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா

Download As PDF

1 comments:

Bala Manickam said...

ஏற்றுமதி வானிUம் செய்வதற்க்கு அனைத்து தகவல்கலையும் பதிவு செய்து எங்கலை தெளிவு அடை
பெற செய்து யுள்ளிர்கள்
இப்பணி தங்கள் வாழ்க்கையை இறைவன்
மேன்படுத்துவான் மிக்க நன்றி