நண்பர்களுக்கு வணக்கம் !
தங்களிடம் சின்னதாய் ஒரு பகிர்வு.
நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் அனைத்துப் பகுதிகளும் இனி புத்தக வடிவில் !
புதிதாக வெளிவந்து கொண்டிருக்கும் தன்னம்பிக்கை மற்றும் சுயமுன்னேற்ற மாத இதழான “வெற்றிச்சிகரம்” இதழில் நமது தளத்தின் பதிவுகள் அனைத்தும் கட்டுரை வடிவில் தொடர்ந்து வெளிவரவிருக்கின்றன.
கடந்த பிப்ரவரி மாத வெற்றிச்சிகரம் இதழில் நமது ஏற்றுமதி
வழிகாட்டி தளத்தின் முதல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இனியதொறு வாய்ப்பை தேடிவந்து அளித்த “வெற்றிச்சிகரம்” மாத இதழுக்கும், தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கும் நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் கோடானுகோடி நன்றி ! நன்றி !! நன்றி !!!
சந்தா செலுத்தி பெற விரும்புவோர் கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்து கிடைக்கும் சந்தா படிவத்தை பூர்த்தி செய்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
வெற்றிச்சிகரம் மாத இதழ் சந்தா படிவம்
என்றென்றும் அன்புடன் - பி.சி.கருப்பையா
5 comments:
இது தங்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி........
BEST WISHES...
மிக்க நன்றி !
நல்லதொரு ஆரம்பம்,...
வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்...
இது உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி...
வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்...
Post a Comment