நண்பர்களுக்கு வணக்கம் !
இந்த பதிவில் SSI என்றால் என்ன என்பது பற்றி பார்ப்போம்.
SSI - Small Scale Industries ( சிறு தொழில் மையம் ) :
இவைகளின் அலுவலகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி என அந்தந்த மாவட்டத்தின் தலைநகரங்களிலும் இருக்கிறது.
இவற்றில் உங்களது நிறுவனத்தை பதிவு செய்து கொள்ள மிக வேண்டியது அவசியம். ஏனெனில், நீங்கள் உங்களது நிறுவனத்தின் பெயரில் வங்கி கணக்கு துவங்கவும், மானியம் பெருவதர்க்கும் இது பெரிதும் உதவும்.
சரி, வாருங்கள் சிறு தொழில் மையத்தில் பதிவு செய்வது எப்படி ? என்பதை பற்றி பார்ப்போம்.
இவற்றில் பதிவு செய்வதற்கு முதலில் இதன் இணையதளமான www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்லுங்கள்.
கீழ்கண்டவாறு ஒரு விண்டோவ் ஒப்பன் ஆகும்.
இதில் Online Filling என்பதை கிளிக் செய்யுங்கள்.
அதில் EM Filling - Part 1, EM Filling - Part 2, Capital Subsidy என்று மூன்று ஆப்ஷன் வரும். இதில் EM Filling - Part 1 என்பதனை கிளிக் செய்யுங்கள்.
அல்லது கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்யுங்கள்.
Click here to SSI Registration
தற்போது இடது பக்கத்தில் உள்ளது போல் ஒரு விண்டோவ் திறக்கும். இதில் உங்கள் நிறுவனத்தை பற்றிய அணைத்து விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்.
Application Form - ஐ எப்படி பூர்த்தி செய்வது என்பது பற்றி உதவி தேவைப்பட்டால் கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.
அப்ளிகேஷன் பார்மை பூர்த்தி செய்வது எப்படி ?
பூர்த்தி செய்து முடித்த பின்னர், இதன் அடிப் பகுதியில் இருக்கும் Submit Application என்பதை கிளிக் செய்யுங்கள்.
நீங்கள் அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்திருக்கும் பட்சத்தில் தற்போது உங்களுக்கு நான்கு பக்கங்கள் கொண்ட Acknowledgement Form திரையில் தெரியும்.
அவ்வாறு இல்லாமல் Submit - ஆக மறுத்தால் மாலை அல்லது இரவு நேரங்களில் முயற்சியுங்கள்.
ஏனெனில், பகலில் அதிகம் பேர் பயன்படுத்துவதால் இந்த இணையதளத்தில் ட்ராபிக் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
பின்னர், அந்த நான்கு பக்கங்கள் கொண்ட உங்களது Acknowledgement Form பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலும் அதை இரண்டு நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒன்றை நகலை நீங்கள் வைத்துக் கொண்டு, மற்றொரு நகலை உங்கள் மாவட்டதிர்க்கான சிறு தொழில் மைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் முகவரி தெரியவில்லை என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
நீங்கள் அதை எங்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதின் முகவரி அந்த Acknowledgement Form-ன் கடைசிப் பக்கத்திலேயே இருக்கும்.
அந்த முகவரியில் கொடுக்கப் பட்டிருக்கும் உங்களது மாவட்டத்திற்கான சிறு தொழில் மைய அலுவலகத்தில் ஒரு தபால் கவரில் உங்கள் முழு முகவரியையும் எழுதி அதற்கான தபால் தலையை ஒட்டி சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வாறு நீங்கள் சமர்ப்பித்த தேதியிலிருந்து ஆறாவது மாதம் உங்களுக்கான அசல் சான்றிதழ் உங்களின் அலுவலக முகவரிக்கு வந்து சேரும்.
உதவிக்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றியோடு, அன்பு நண்பன் - பி.சி.கருப்பையா
மேலதிக விபரங்களுக்கு கீழிருக்கும் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட சிறு தொழில் மைய முகவரிகள் :
1.
சென்னை
இயக்குநர்
தொழில் மற்றம் வர்த்தக மைய அலுவலகம்
தொழில் மற்றும் வர்த்தகத் துறை
சேப்பாக்கம்
சென்னை- 600005
தொலை பிரதி : 28547026, 28548517
தொலைபேசி : 044 28548173
indcom@tn.nic.in
2.
சென்னை
மண்டல துணை இயக்குநர் அலுவலகம்
எண்:47, அண்ணாசாலை
சென்னை - 600002
தொலைபேசி : 044 28549753
dicchn@tn.nic.in
3.
கோவை
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
எண்: 2, ராஜா சாலை
கோவை
தொலைபேசி : 0422 391678, 397311
diccbe@tn.nic.in
4.
கடலூர்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
செம்மண்டலம்
கடலூர்.
தொலைபேசி : 04142 310116, 310192
diccud@tn.nic.in
5.
தர்மபுரி
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
சிட்கோ, சேலம் முதன்மை சாலை,
தர்மபுரி
தொலைபேசி : 04342 230892, 231081
dicdpi@tn.nic.in
6.
திண்டுக்கல்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
எஸ்.ஆர். மில்ஸ் சாலை
சிட்கோ தொழில் பண்ணை வளாகம்
திண்டுக்கல் 624 003
தொலைபேசி : 0451 470893, 422417.
dicdgl@tn.nic.in
7.
ஈரோடு
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
சிட்கோ தொழில் பண்ணை வளாகம்
ஈரோடு
தொலைபேசி : 0424 275283, 275859
dicerd@tn.nic.in
8.
காஞ்சிபுரம்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
மாவட்ட ஆட்சியர் வளாகம்
காஞ்சிபுரம் 631 501
தொலைபேசி : 04112 238837, 238551
dickpm@tn.nic.in
9.
கரூர்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
ஜவஹர் பிளாசா
152, இரண்டாவது தளம்
ஜவஹர் பசார்
கரூர் 639 001
தொலைபேசி : 04324 264272
dickar@tn.nic.in
10.
நாகப்பட்டினம்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
நேதாஜி ரோடு
நாகப்பட்டினம் 611110
தொலைபேசி: 04652 41193
dicngp@tn.nic.in
11.
மதுரை
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
அழகர் கோயில் தெரு
மதுரை 625 002
தொலைபேசி: 0452 537621, 537128, 530358.
dicmdu@tn.nic.in
12.
நாகர்கோயில்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
கன்னியாகுமரி மாவட்டம்
கோணம்
நாகர்கோயில்
தொலைபேசி: 04652 200008
dickkm@tn.nic.in
13.
நாமக்கல்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
கேகேபி கட்டிடம்
114 பி5, சேலம் சாலை
நாமக்கல் 637 001.
தொலைபேசி : 04286 577251
dicnmk@tn.nic.in
14.
பெரம்பலூர்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
56 பி, ராஜாஜி நகர்
அரியலூர் 621 713
தொலைபேசி: 04329 222363, 20004.
dicpmb.tn.nic.in
15.
புதுக்கோட்டை
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
மாவட்ட ஆட்சியர் வளாகம்
புதுக்கோட்டை
தொலைபேசி : 04322 21794
dicpdk@tn.nic.in
16.
இராமநாதபுரம்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
பட்டினம் காத்தான்போஸ்ட்
வெளிப்பட்டினம்
இராமநாதபுரம் வழி
625 535
தொலைபேசி : 04567 - 30497
dicrmd@tn.nic.in
17.
சேலம்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
தொழில்சாலை வளாகம்
5 ரோடு, சேலம்.
தொலைபேசி : 0427 448505, 447878
dicslm@tnau.nic.in
18.
சிவகங்கை
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
மாவட்ட ஆட்சியர் வளாகம்
சிவகங்கை
தொலைபேசி : 04575 40257, 40407
dicsug@tn.nic.in
19.
தஞ்சாவூர்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
நஞ்ககோட்டை ரோடு
தஞ்சாவூர் 613 006
தொலைபேசி : 04362 355318
dictnj@tn.nic.in
20.
தேனீ
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
நெ.56, பாரதி ரோடு
தேனீ
தொலைபேசி : 04546 72081
dicthn@tn.nic.in
21.
திருவள்ளூர்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
1டி, சிவி நாயுடு சாலை
2வது தளம்
ஜெயா நகர்
திருவள்ளூர் 602 601
தொலைபேசி : 04116 666787
dictlr@tn.nic.in
22.
திருச்சி
வட்டாட்சியர் அலுவலக சாலை
திருச்சி 62001
தொலைபேசி: 0431 460823
460331
dictry@tn.nic.in
23.
திருவண்ணாமலை
நெ.5, டிடி, பிளாட் நெ.35
பா.வு.சா. நகர்
மாந்தோப்பு
திருவண்ணாமலை 606601
தொலைபேசி: 04175 24849
dictvm@tn.nic.in
24.
திருவாரூர்
நெ.7, புது தெரு
திருவாரூர்
தொலைபேசி: 04366, 540028
dictvr@tn.nic.in
25.
திருநெல்வேலி
தாமஸ் ரோடு
திருநெல்வேலி 627 001
தொலை பேசி : 0462 572162
572384
dictnv@tn.nic.in
26.
தூத்துக்குடி
பாளையம் கோட்டை ரோடு
பை பாஸ் சாலை அருகில்
தூத்துக்குடி 628 101
தொலைபேசி : 0423 443947
dictut@tn.nic.in
27.
உதகை
உதகை 643006
தொலைபேசி: 0423 443947
dicnlg@tn.nic.in
28.
வேலூர்
காங்கேய நல்லூர் ரோடு
காந்தி நகர் தொழில் வளாகம்
வேலூர் 632 006
தொலைபேசி : 0416 244257
dicvel@tn.nic.in
29.
விழுப்புரம்
பவானி சாலை
அலமேலு புரம்
விழுப்புரம்
தொலைபேசி : 04146 23616
dicvpm@tn.nic.in
30
விருதுநகர்
வட்டாட்சியர் அலுவலக வளாகம்
விருது நகர் 626 002
தொலைபேசி : 04562 352739
dicvnr@tn.nic.in
Download As PDF
20 comments:
கட்டுரை அருமை. வாழ்த்துகள் நல்ல வழிகாட்டி
உருப்படியான விசயங்களை எழுதுறீங்க. அதுவும் புதுக்கோட்டையில் இருந்து கொண்டு. வாழ்ந்துகள்.
முதலில் வலைதள தொழில் நுட்பங்களை சற்று கற்றுக் கொள்ளுங்க. உங்களுக்கு உதவியாய் இருக்கும்.
பல வலைதளங்கள் இருக்கு.
கூகுளில் தேடிப்பாருங்க.
எழுதுவதைப் போலவே அதன் வடிவமைப்பும் ரொம்பவே முக்கியம் நண்பரே.
நல்வாழ்த்துகள்.
நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே ஆனால் இந்த வலைப்பக்கத்தை நான் என்னுடைய தொலைபேசி மூலமாகத்தான் நிர்வகிக்கிறேன் எனவேதான் என்னால் சரியான வடிவமைப்பில் வெளியிட முடியவில்லை மன்னிக்கவும்
அருமையான பதிவுகள், அற்புதமான தகவல்கள், வாழ்த்துக்கள் என்னை போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள வலை தளம்…
மிகவும் அருமை , நீங்கள் எனக்கு ஒரு தகவல் பற்றி சொல்ல முடியுமா ?
நான் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் சேர்ந்தவன் எனக்கு சுயமாக தொழில் பண்ன ஆசை , தொழில் பால் பண்னை வைக்கலாம் என்ற என்னம்
அது நவின முறையில் வைக்களாம் என்று இது விபரமாக அரசின் இந்த துறையை நாடுவது அது எப்படி , அதை பற்றிய தகவலை எப்படி படித்து தெரிந்து கொள்ளுவது எதும் web side உள்ளதா ? தயவு கூர்ந்து செல்லுங்கள் நண்பா .....
மிகவும் அருமை , நீங்கள் எனக்கு ஒரு தகவல் பற்றி சொல்ல முடியுமா ?
நான் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் சேர்ந்தவன் எனக்கு சுயமாக தொழில் பண்ன ஆசை , தொழில் பால் பண்னை வைக்கலாம் என்ற என்னம்
அது நவின முறையில் வைக்களாம் என்று இது விபரமாக அரசின் இந்த துறையை நாடுவது அது எப்படி , அதை பற்றிய தகவலை எப்படி படித்து தெரிந்து கொள்ளுவது எதும் web side உள்ளதா ? தயவு கூர்ந்து செல்லுங்கள் நண்பா .....
என் இனிய நன்பருக்கு நண்பருக்கு அன்பு கலந்த வணக்கம்
இது பதிவு அல்ல உங்களின் சேவை, இது போன்ற சேவைகள் பல இளைஞர்களின் வாழ்வில் நீங்கள் ஏற்றும் ஒளி விளக்கு வழிகாட்டி
சொல்ல தமிழில் வார்த்தைகள் இல்லை நன்றி
வணக்கம் நண்பரே ...
எனது சந்தேகங்களுக்கு பதில் கூறவும்...
Export company Registration செய்ய நான் கோவையில் உள்ள தலைமை பதிவு அலுவலகத்திற்கு சென்றிருந்தேன்.
அங்கு உள்ள அலுவலக அதிகாரி என்னிடம் Partnership வைதுக்கொல்லுபவர்கள் மட்டுமே கம்பெனி registration செய்ய முடியும் என்று என்னிடம் சொன்னார்கள் .. ஆனால் நான் proprietor ஆகத்தான் செய்ய விரும்புகிறேன்..எனது நிறுவனத்திற்கு பதிவு செய்வதற்கு என்ன வழிமுறைகள் சற்று ஆலோசை கூறவும்....
நன்றி !
வணக்கம் நண்பரே ...
எனது சந்தேகங்களுக்கு பதில் கூறவும்...
Export company Registration செய்ய நான் கோவையில் உள்ள தலைமை பதிவு அலுவலகத்திற்கு சென்றிருந்தேன்.
அங்கு உள்ள அலுவலக அதிகாரி என்னிடம் Partnership வைதுக்கொல்லுபவர்கள் மட்டுமே கம்பெனி registration செய்ய முடியும் என்று என்னிடம் சொன்னார்கள் .. ஆனால் நான் proprietor ஆகத்தான் செய்ய விரும்புகிறேன்..எனது நிறுவனத்திற்கு பதிவு செய்வதற்கு என்ன வழிமுறைகள் சற்று ஆலோசை கூறவும்....
நன்றி !
நண்பரே, Partnership - ஆக மட்டும்தான் நிறுவனம் ஆரம்பிக்க முடியும் என்று எந்த ஒரு வரைமுறையும் இல்லை. நாட்டில் 80 சதவீதத்தீர்க்கும் அதிகமானோர் Proprietor - தான். இவை பற்றி வரும் பகுதிகளில் விரிவாக தருகிறேன்.
very nice and informative sir
THANKS OF MILLION..,
RAMESH P
BANGALORE
8970039857
Rommba Nalla pathivu.
SSI form-1 il, No:11 il, "Service List" il, "Export" illai. Naan ethai select seivathu?
Please help
Regards
Raj
I am now not positive the place you are
getting your info, however good topic. I must spend a while
learning more or understanding more. Thank you for excellent info I was on the lookout for
this info for my mission.
Also visit my blog: acoustic guitar chords for beginners
Please select Other Category.
வணக்கம் ஐயா, தங்களது தகவல்கள் மிகவும் உபயோகமாக உள்ளது.
திருப்பூரில் மாவட்ட தொழில் மையம் கிடையாதா? அவ்வாறு இல்லை என்றால் திருப்புரை சேர்ந்தவர்கள் எங்கு விண்ணபிக்கலாம்.
வணக்கம் ஐயா, தங்களது தகவல்கள் மிகவும் உபயோகமாக உள்ளது.
திருப்பூரில் மாவட்ட தொழில் மையம் கிடையாதா? அவ்வாறு இல்லை என்றால் திருப்புரை சேர்ந்தவர்கள் எங்கு விண்ணபிக்கலாம்.
நண்பரே நான் பேப்பர் பை தொழிலில் செய்ய போகிறேன். மற்றும் அதை நான் ஏற்றுமதி செய்ய விரும்புகிறேன். அதை எப்படி தொடங்குவது என்று எனக்கு தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்.
You can able to put sevice activity in PART-II .in case, if you start the production,it will come in PART-1.
You can able to put sevice activity in PART-II .in case, if you start the production,it will come in PART-1.
sir SSI Port I how to apply to vegetables exports kindly send the information
9842131523
jaiassociates.jk@gamil.com
Thank you sir
Jayakumar
Post a Comment