நண்பர்களுக்கு வணக்கம்!
இந்த பதிவில் ஆங்கிலத்தில் கடிதம் எழுதும் முறைகள் பற்றி பார்ப்போம்.
ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது எப்படி ?
ஏற்றுமதி துறையில் ஈடுபட நினைக்கும் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சினை ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது.
காரணம் இங்கு எல்லோருக்கும் ஆங்கிலத்தில் பேசவோ, எழுதவோ தெரிந்திருக்கும் என்று கூற முடியாது. அதற்காக ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டும்தான் ஏற்றுமதி செய்ய முடியும் என்று நினைத்து விடாதிர்கள்.
ஆங்கிலம் என்பது நம் அறிவு சம்பதப்பட்ட விஷயம் ஒன்றுமல்ல. மற்ற மொழிகளைப் போன்று ஒரு சாதாரண மொழி அவ்வளவுதான்.
எனவே ஆங்கிலம் தெரியவில்லையே என்று யாரும் கவலைப்படாதீர்கள்.
எனவே ஆங்கிலம் தெரியவில்லையே என்று யாரும் கவலைப்படாதீர்கள்.
நண்பர்கள் இருவர் ஆங்கிலத் திரைப்படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் சிறுவன் ஒருவன் அபாரமாய் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தான்.
அதனைப் பார்த்துக் கொண்டிருந்த இரு நண்பர்களும் பேசிக்கொண்டார்கள்,
அதனைப் பார்த்துக் கொண்டிருந்த இரு நண்பர்களும் பேசிக்கொண்டார்கள்,
“இந்த பொடிப்பையன் இங்க்லீஷ்ல என்னமா பேசுறான்...” என்று.
கேட்பதற்கே நகைச்சுவையாக இருக்கிறதல்லவா ? இதைப்போல்தான் இங்கு பலரும் நினைக்கிறார்கள்.
அமெரிக்காவில் பிறந்த சிறுவன் ஆங்கிலத்தில்தான் பேசுவான் காரணம் அதுதான் அவனின் தாய்மொழி. அதைப்போல்தான் இங்கு தமிழ் நமக்கு தாய்மொழி.
எனவே, இங்கு மொழியும், அறிவும் வெவ்வேறு என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
எனவே, இங்கு மொழியும், அறிவும் வெவ்வேறு என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
இவ்வளவு ஏன், நம் தமிழ் மொழியை எடுத்துக்கொள்ளுங்கள் 247 எழுத்துக்கள்.
இதையே நம்மால் எழுதவும், பேசவும் முடியும் போதும் ஆங்கிலத்தைப் பாருங்கள், மொத்தமே வெறும் 26 எழுத்துக்கள்தான் இதை மட்டும் நம்மால் எழுதவும், பேசவும் முடியாதா என்ன ?
இதையே நம்மால் எழுதவும், பேசவும் முடியும் போதும் ஆங்கிலத்தைப் பாருங்கள், மொத்தமே வெறும் 26 எழுத்துக்கள்தான் இதை மட்டும் நம்மால் எழுதவும், பேசவும் முடியாதா என்ன ?
இங்கு முடியாத காரியம் என்று ஒன்றுமேயில்லை. எனவே முயலுங்கள் நிச்சயம் உங்களாலாலும் முடியும்.
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்
இது வள்ளுவரின் வாக்கு.
இங்கு பிறக்கும்போதே நாம் யாரும் எதையும் கற்றுக்கொண்டு பிறக்கவில்லை. பிறந்த பின்தான் கற்றுக்கொள்கிறோம்.
உளறுவதை விட்டுவிட்டு, முதலில் சொல்ல வந்ததை சொல் என்கிறீர்களா ?
ஒன்றுமில்லை, முடிந்தவரை ஆங்கிலம் கற்றுக்கொள்ள முயலுங்கள் அவ்வளவுதான்.
ஒன்றுமில்லை, முடிந்தவரை ஆங்கிலம் கற்றுக்கொள்ள முயலுங்கள் அவ்வளவுதான்.
அதற்காக ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டும்தான் ஏற்றுமதி செய்ய முடியும் என்றில்லை. ஆங்கிலம் தெரிந்திருந்தால் இன்னும் நமது பணியை சற்று சிறப்பாக செய்யலாம்.
எனவேதான் சொல்கிறேன், முடிந்தவரை ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள் என்று. சரி, பதிவுக்கு வருவோம்.
ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது எப்படி ?
இன்றைய உலகில் ஆங்கிலத்தில் கடிதம் எழுத நீங்கள் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆங்கிலம் பற்றி ஓரளவு தெரிந்த்திருந்தாலே போதும்.
நீங்களும் ஆங்கிலத்தில் கடிதம் எழுதலாம்.
எப்படி என்கிறீர்களா ? வழி இருக்கிறது சொல்கிறேன்.
ஏற்றுமதி துறையில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சான்றிதழ்களும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ICC - International Chamber of Commerce - ஆல் வரையருக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏற்றுமதி துறையில் எழுதப்படும் கடிதங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த ஒரு வரைமுறையும் இல்லை. இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
இதனை ஆங்கிலத்தில் Writing Style என்று சொல்வார்கள்.
இதனை ஆங்கிலத்தில் Writing Style என்று சொல்வார்கள்.
ஏற்றுமதி துறையில் பொதுவாக கடிதம் எழுதும் முறைகள் பற்றியும், அவைகளின் மாதிரிகளையும் வரும் பகுதிகளில் தருகிறேன்.
அதற்கு முன் சொல்ல வந்ததை முதலில் சொல்லி விடுகிறேன்.
இந்த பதிவில் ஆங்கிலத்தில் எழுதப்படும் பல வகையான கடிதங்களின் மாதிரிகள் அடங்கிய ஒரு அருமையான மென்பொருளைப் உங்களிடம் அறிமுகம் செய்கிறேன்.
4001 Business, Sales & Personal Letters
இந்த மென்பொருளின் பெயருக்கு ஏற்றார்போலவே இதில் ஆங்கிலத்தில் எழுதப்படும் பல வகையான கடிதங்களின் மாதிரிகள் மொத்தம் 4001 உள்ளது.
மேலும் இதனைப் பயன்படுத்துவதும் மிகமிக எளிது.
தரவிறக்கம் செய்ய கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.
நன்றி ! நன்றி !! நன்றி !!!
அண்மையில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற இலவச ஏற்றுமதி பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், நிகழ்ச்சியை அமைத்துக்கொடுத்த தடம் அறக்கட்டளை நிறுவனத்திற்கும் ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் சிரம் தாழ்ந்த நன்றி ! நன்றி !! நன்றி !!!
அன்பு நண்பன் – பி.சி.கருப்பையா
34 comments:
its very use for us.. thank u anna
தொடரட்டும் உங்கள் சேவை,வாழ்த்துக்கள் நண்பரே......
இந்த பதிவில் ஆங்கிலத்தில் எழுதப்படும் பல வகையான கடிதங்களின் மாதிரிகள் அடங்கிய ஒரு அருமையான மென்பொருளைப் உங்களிடம் அறிமுகம் செய்கிறேன்.// ==> மிக்க நன்றி PCK .
ஏற்றுமதி துறையில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சான்றிதழ்களும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ICC - International Chamber of Commerce - ஆல் வரையருக்கப்பட்டுள்ளது.// ==> புதிய தகவல். நன்றி.
ஏற்றுமதி துறையில் பொதுவாக கடிதம் எழுதும் முறைகள் பற்றியும், அவைகளின் மாதிரிகளையும் வரும் பகுதிகளில் தருகிறேன்.// ===> இன்னிக்குச் சாயங்காலம் எதிபர்க்கலாமா?? :)
அண்மையில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற இலவச ஏற்றுமதி பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் சிரம் தாழ்ந்த நன்றி ! நன்றி !! நன்றி !!! / ===>
ஐயோ, உங்க தன்னடக்கத்துக்கு நிஜமாவே அளவில்லை. ஊருக்கே ஓசியில சோறு போட்டுட்டு... நான் போட்ட சாப்பாட்ட நல்லா சாப்ட உங்க அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் சிரம் தாழ்ந்த நன்றி ! நன்றி !! நன்றி !!! / என்பது போலத் தான் உள்ளது உண்மையாகவே. உங்களுக்குத் தான் கோடானு கோடி நன்றியும் சேரும். உங்களுக்கு என் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றி ! நன்றி !! நன்றி !!!
வாழ்த்துக்கள்
நான் இதை டவுன்லோட் செய்தேன் ஆனால் இன்ஸ்டால் ஆகவில்லை ....
இதை எப்படி செயல்படுத்த வேண்டும்
நான் இதை டவுன்லோட் செய்தேன் ஆனால் Error varugirathu sir. Give the downloadable link sir. thank you
உங்களது Anti Virus Software - ஐ Disable செய்துவிட்டு முயற்சிக்கவும்.
During the wedding party it is important that you deliver a mind blowing father of the groom speech, which
creates a long lasting impact on the audience
replica watches online
Ahaa, its fastidious discussion regarding this paragraph at this place
at this website, I have read all that, so at this time me also commenting at this place.
You'd be amazed at how many worth applicants are denied scholarships each
year because they did not follow the directions on the application properly.
If you decide to make a community college your last stop when it
comes to your personal educational experience you will be denying yourself a great deal
of earning potential over the course of your lifetime.
Excellent blog right here! Additionally your website so much up fast!
What web host are you the use of? Can I get your associate
link on your host? I wish my website loaded up as fast as yours lol
Also visit my website it will fit the time for the task just right. We are never late in providing your task with the specific KEYWORD facilities that won't allow any such issues to happen. We do not accept any delays in our KEYWORD
That is really fascinating, You're an overly skilled
blogger. I have joined your rss feed and stay up for in the hunt for extra of your wonderful post.
Additionally, I have shared your site in my social networks
My homepage: questions to ask a girl
long live PCK!
cheap chanel online
It's appropriate time to make some plans for the future and it is time to be happy.
I've read this post and if I could I desire to suggest you some interesting things or
tips. Perhaps you could write next articles referring to this article.
I want to read more things about it!
Magnificent Ƅeat ! I wish to apprentice even as you
amend youг website, how could i suscribe for a blog website?
The account aided mee a applicable deal. I had been tiny bit acquainted of this уourr broadcast proviԁed vibraant transparent idea
My web-site - few Laptop Reviews
Spend some time out in nature in Arkansas during spring break 2009.
Either way, there will have been an option here for you,
to keep your phone going whether you are at a music festival, stranded at the airport,
or camping in the great outdoors. If a woman has been raped
her family may kill her because of the dishonor
to their family.
Here is my web-site :: kaskade umf 2014
Hola! I've been reading your blog for a while now and finally got
the courage to go ahead and give you a shout out from Kingwood Tx!
Just wanted to tell you keep up the excellent job!
Here is my webpage ... jogosdecozinheira.com
()
I think this is among the most significant information for me.
And i'm glad reading your article. But wanna remark on few general things,
The web site style is perfect, the articles is really nice :
D. Good job, cheers
Visit my website - wear nike football
The thіng will be tߋ get inside the queen for your specialist.
Ԝhich mеans this construct iѕ actually needless Ьesides aѕ
beіng a non-permanent storage area neeɗed for cards off their hills.
AnyҺow, іn tɦe video game, the aount of credit cards relies οn tҺe advantages of tҺe oѵerall game.
Αlso visit mу web site ... spider solitaire game download
toms shoes sale [url=http://www.agrotecnici.it/jordanitalia.htm]air jordan italia milano[/url] toms outlet Eveybody emembes the wonde once the jordan shoesock stck midnight and she shed off and away to eave the ba In fact, they ae a necessity fo evey woman It is thei opinion that conts Whee pefom they eay find the cheape ones to meet thei patica ove meant fo beaty? 6KB it will not be cached (and so refreshed every time you visit), external components can be larger (Up to 4MB) but the max size of the HTML page cache is only ~280KB on an iPad (paltry really). Block Sons (GMCR's fullfillment vendor, hmm. Make a lunchtime sandwich using soft bread; cut off the crusts if they are rough or hard. "I walked into a party that my friend was giving and I looked around the room and saw these gorgeous women and thought, 'Geez, that's a photo or something.
toms shoes outlet [url=http://www.dorisandeds.com/GlitterMaterial.shtml]Glitter Material[/url] toms shoes outlet Anger is a feeling, an emotional state when you feel annoyed or you can fly into rage. It has a haunting melody and a great arpeggio style of finger picking that sounds great on the classical guitar. Since there are still (surprisingly) a lot of real subject matter experts who don't get the web and what should be on their site or blog, I clicked on the link to a video on the page. Michelle Williams in Louis Vuitton on the 2012 Oscars Red CarpetMichelle Williams is wearing a red ruffled gown by Louis Vuitton in a bright shade of red. Rest assured, though that it could help you boost confidence so you would attain improvement slowly but surely.
toms shoes sale [url=http://www.dorisandeds.com/GlitterMaterial.shtml]glitter leather fabric[/url] toms shoes outlet You may think that you can get away with it if you apply to a loan program that doesn't require the borrower to show proof of income in the form of paycheck stubs or W-2 forms. The first "official" toms running shoes game played was between the Pittsburgh Panthers and East Tennessee State on September 1st. Second: Closely related to the first is to determine where you are at in your fitness level. Lions also are the only cat species where the male is strikingly, visibly different from the female. There are also several inscriptions dedicated to the goddess.
toms outlet [url=http://www.agrotecnici.it/jordanitalia.htm]negozio air jordan milano[/url] toms outlet Then the two sides argued over how to best fend off a takeover. We know what was available for purchase in the US diet. The seats are usually positioned outward, which makes for a natural invite to the toms air max-loving female crowd. Halozyme's pipeline is too broad and (still) too promising not to bet on an eventual rebound in its shares. Buffalo Wild Wings (BWLD): Having already disappointed investors over the past two quarters, BWLD seems very susceptible to either a slight miss or weaker-than-expected guidance in an economy which is slowing down.
http://udvikling.neuroweb.dk/css/index.asp?ID=6
http://foxspizzamtwashington.com/images/index.asp?ID=0
http://aspez.com/images/index.asp?ID=0
JYYdsadhja0qtS
Great article.
Feel free to surf to my homepage - diy home improvement
It'ѕ good for a laugh if yߋu find it now (or to esell online).
Whereaѕ long pwnts were recοmmendeԁ with the legs,
it really is your preference when choosing the shіrt.
Remember, when it cokmes to photographing shoes you sҺould focuѕ on ways to make thee shoes stand out on camera, whether it's by highliցhting their
color, texture orr purpose.
Also visit my blօg - hiking boots reviews
Do you mind if І uote а ffew of your posts as lοng aѕ I provide credit ɑnd sources back to
yօur site? Μy blog is in tҺe exact same niche aѕ yοurs and my visitors ԝould
ϲertainly benefit frоm sοme оf thе іnformation you presеnt
heгe. Pleasе let me know if tҺis alright wіth
уߋu. Thankѕ a lot!
Feel free to suhrf to mmy blog post - phentermine (thedietingblog.pen.io)
Women want their handbags; https://developer.mozilla.org/, to be functional as also one which add to their persona.
Ankle boots could be a real good support for the feet
especially when a lady is learning to walk in heels.
If you're getting out and buying a product wholesale,
you must know which wholesale distributors will be the best in providing you with the product.
buyar addres wep site plzzzzzz
We are Shop Pakistan Company Online Web Store In Pakistan.We Provide best and Original Products to our Customers with Free Home Delivery In Pakistan..... http://shoppakistan.pk/
If you want to purchase health, weight Lose, home ware and sexual product. So don’t be hesitating. Now the right way is Shop Pakistan Company. Its free home delivery all over the Pakistan. Buy online anything you want .Just put your online order. You order is at your door step with in next 24 hour. http://shoppakistan.com.pk/
pfizer Viagra tablets in Pakistan/03067788111
pfizer Viagra tablets in Pakistan /03067788111
Original pfizer Viagra tablets/03067788111
pfizer Viagra tablets Price/03067788111
pfizer Viagra tablets Resutls/03067788111
Online pfizer Viagra tablets/03067788111
pfizer Viagra tablets Side effects/03067788111
pfizer Viagra tablets Resutls/03067788111
pfizer Viagra tablets USES/03067788111
How TO USe pfizer Viagra tablets/03067788111
pfizer Viagra tablets side Effects/03067788111
pfizer Viagra tablets Agent Number/ 03067788111
Online Sexual Product Store/03345288111
Black Cobra Tablets in Pakistan -03345288111
Everlong tablets in Pakistan /03345288111
Extra Hard herbal oil in Pakistan/03345288111
Hammer Of Thor Capsules in Pakistan /03345288111
Intact Dp Tablets in Pakistan/03345288111
Largo Cream in Pakistan/03345288111
Montaline Capsules in Pakistan/03345288111
Alpha Testo Boost X in pakistan/03345288111
Pfizer Viagra Tablets in Pakistan/03345288111
Viagra Tablets offical
Viagra Tablets in Pakistan
Viagra Tablets in lahore
Viagra Tablets Etsyonlineshop.com
vimax Pills Etsyonlineshop.com
Etsyonlineshop.com
We really appreciate this blog post. Thanks for share use full information. Extra Hard Herbal Oil
Largo Cream In Pakistan | 03013323573
Viagra Tablets In Pakistan | 03013323573
Cialis 20Mg Tablets In Pakistan | 03013323573
Levitra 10mg Tablets In Pakistan | 03013323573
Maxman Capsule Price In Pakistan | 03013323573
Post a Comment