Showing posts with label ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது எப்படி ?. Show all posts
Showing posts with label ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது எப்படி ?. Show all posts

ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது எப்படி ?


நண்பர்களுக்கு வணக்கம்!

இந்த பதிவில் ஆங்கிலத்தில் கடிதம் எழுதும் முறைகள் பற்றி பார்ப்போம்.

ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது எப்படி ?

ஏற்றுமதி துறையில் ஈடுபட நினைக்கும் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சினை ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது.

காரணம் இங்கு எல்லோருக்கும் ஆங்கிலத்தில் பேசவோ, எழுதவோ தெரிந்திருக்கும் என்று கூற முடியாது. அதற்காக ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டும்தான் ஏற்றுமதி செய்ய முடியும் என்று நினைத்து விடாதிர்கள்.

ஆங்கிலம் என்பது நம் அறிவு சம்பதப்பட்ட விஷயம் ஒன்றுமல்ல. மற்ற மொழிகளைப் போன்று ஒரு சாதாரண மொழி அவ்வளவுதான்.

எனவே ஆங்கிலம் தெரியவில்லையே என்று யாரும் கவலைப்படாதீர்கள்.

நண்பர்கள் இருவர் ஆங்கிலத் திரைப்படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் சிறுவன் ஒருவன் அபாரமாய் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தான்.

அதனைப் பார்த்துக் கொண்டிருந்த இரு நண்பர்களும் பேசிக்கொண்டார்கள்,
Download As PDF