நண்பர்களுக்கு வணக்கம் !
இன்றைய பதிவில் எக்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் எனப்படும் ஏற்றுமதி மேலாண்மை துறை பற்றி பார்ப்போம்.
ஏற்றுமதி மேலாண்மை (Export Management) :
இன்று உலகமயமாக்கலின் பின்பாக சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க உயரங்களை எட்டியுள்ளது. இது சர்வதேச வணிக நிர்வாகம் தொடர்புடைய தொழில்நுட்பம் படித்தவர்களுக்கான தேவையை அதிகரித்துள்ளது என்பது தான் இளைஞர்களுக்கான செய்தி.
Download As PDF




