நண்பர்களுக்கு வணக்கம் !
பதிவுக்குள் போகும் முன் கொஞ்சம் பேசலாமே ?
"IE Code எடுத்து விட்டேன். ஆனால், பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை" பல நண்பர்கள் இப்படி புலம்புவதை நீங்கள் கூட பார்த்திருக்கலாம்.
ஒருவர் IE Code எடுப்பது என்பது ஒன்றும் அவ்வளவு ஒரு பெரிய கடினமான காரியமில்ல. 250 ரூபாய் பணம் கட்டினால் எவரும் IE Code எடுத்து விடலாம். ஆனால், அதற்கு பிறகு ? அதுதான் கேள்வி. எந்த ஒரு ஏற்றுமதியாழரின் வெற்றியும் தோல்வியும் நிர்ணயிக்கப் படுவது இங்குதான்.
எனவே, நீரில் இறங்கும் முன் நீந்த கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு நீந்த கற்றுக் கொடுப்பது வேண்டுமானால் யாராயினும் இருக்கலாம், ஆனால் நீந்தப் போவது என்னமோ நீங்கள்தான். கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
Download As PDF



