நண்பர்களுக்கு வணக்கம் !
நமது
“ஏற்றுமதி வழிகாட்டி“ இணையதளம் இன்று (12.12.12) தனது முதலாமாண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து
வைக்கிறது.
தொடர்ந்து நமது “ஏற்றுமதி வழிகாட்டி“ இணையதளத்திற்கு
வருகை தந்து தங்களது கருத்துக்களையும், ஆதரவையும் அளித்து நமது தளத்தின்
வளர்ச்சிக்கு வித்திட்ட, நாளைய ஏற்றுமதி உலகில் சாதிக்க காத்துக் கொண்டிருக்கும்
அனைத்து நண்பர்களுக்கும் முதலில் அன்பு கலந்த நன்றி !
இந்த இரண்டாம் ஆண்டு துவக்கத்தின் முதல்
பதிப்பை, நம் தள நண்பர்களுக்காக சிறப்பு பதிப்பாக தருகிறேன். அப்படி என்ன சிறப்பு
பதிப்பு என்கிறீர்களா ? முழுவதும் படியுங்கள். உங்களுக்கே தெரியும். இது சிறப்பு
பதிப்பா, இல்லையா? என்று.
Download As PDF




