Showing posts with label வெற்றிச்சிகரம் - மாத இதழ். Show all posts
Showing posts with label வெற்றிச்சிகரம் - மாத இதழ். Show all posts

“ஏற்றுமதி செய்யலாம் வாங்க”


நண்பர்களுக்கு வணக்கம் !

நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் பதிவுகள் அனைத்தும் தன்னம்பிக்கை மாத இதழான வெற்றிச்சிகரம் மாத இதழில் வெளிவந்து கொண்டிருப்பது தாங்கள் அறிந்த விஷயமே.

மேலும் தற்போது ஏப்ரல் 2013 இதழிலிருந்து “ஏற்றுமதி செய்யலாம் வாங்க” என்ற தலைப்பினில் ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் ஏற்றுமதி பற்றிய புதிய தொடர் வெளிவரத் துவங்கியுள்ளது.

இத்தொடரில் ஏற்றுமதி நிறுவனம் ஆரம்பிப்பதிலிருந்து நீங்கள் ஒரு வெற்றிகரமான ஏற்றுமதியாலர் ஆவது வரை அனைத்து விபரங்களும், நுணுக்கங்களும் தொடர்ந்து வரவிருக்கின்றன.

இந்த இனியதொரு வாய்ப்பை முன்வந்து அளித்த “வெற்றிச்சிகரம்” மாத இதழுக்கும், தொடர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்களுக்கும் நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் கோடானுகோடி நன்றிகள்!.

வெற்றிச்சிகரம் ஏப்ரல்-2013 இதழில் வெளிவந்திருக்கும் “ஏற்றுமதி செய்யலாம் வாங்க” தொடரின் முதல் பாகத்தை படிக்க விரும்புவோர் கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்து தரவிறக்கிக் கொள்ளவும்.


நன்றியோடு, அன்பு நண்பன் – பி.சி.கருப்பையா

Download As PDF

வெற்றிச்சிகரம் - மாத இதழ்


நண்பர்களுக்கு வணக்கம் !

தங்களிடம் சின்னதாய் ஒரு பகிர்வு.

நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் அனைத்துப் பகுதிகளும் இனி புத்தக வடிவில் !


புதிதாக வெளிவந்து கொண்டிருக்கும் தன்னம்பிக்கை மற்றும் சுயமுன்னேற்ற மாத இதழான “வெற்றிச்சிகரம்” இதழில் நமது தளத்தின் பதிவுகள் அனைத்தும் கட்டுரை வடிவில் தொடர்ந்து வெளிவரவிருக்கின்றன.

கடந்த பிப்ரவரி மாத வெற்றிச்சிகரம் இதழில் நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் முதல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.



இந்த இனியதொறு வாய்ப்பை தேடிவந்து அளித்த “வெற்றிச்சிகரம்” மாத இதழுக்கும், தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கும் நமது ஏற்றுமதி வழிகாட்டி தளத்தின் கோடானுகோடி நன்றி ! நன்றி !! நன்றி !!!

சந்தா செலுத்தி பெற விரும்புவோர் கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்து கிடைக்கும் சந்தா படிவத்தை பூர்த்தி செய்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

வெற்றிச்சிகரம் மாத இதழ் சந்தா படிவம்

என்றென்றும் அன்புடன் - பி.சி.கருப்பையா

Download As PDF