Showing posts with label தொழில் கடன் உதவி (Loan). Show all posts
Showing posts with label தொழில் கடன் உதவி (Loan). Show all posts

தொழில் கடன் உதவி (Loan)


நண்பர்களுக்கு வணக்கம் !

இந்த பதிவில் வங்கியில் கொடுக்கப்படும் பொதுவான தொழில் கடன் மற்றும் தனிநபர் கடன் முறைகள் பற்றியும் அவைகளை எவ்வாறு பெறுவது என்பது பற்றியும் பார்ப்போம்.




தொழில் தொடங்கிடலாம் என்கிற கனவோடு களமிறங்குகிற பலர் எடுத்த எடுப்பிலேயே தடைபட்டு நின்றுவிடுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘பணம் இல்லை; கடன் கேட்டேன்; கிடைக்கவில்லை’ என்பதாகவே இருக்கிறது. 

டாடாவோ, அம்பானியோ பெரிய முதலோடு தங்கள் தொழிலை ஆரம்பிக்கவில்லை. கடன் வாங்கித்தான் ஆரம்பித்தார்கள். நிறுவனத்துக்கான கடனை வாங்க அந்தக் காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களோடு ஒப்பிட்டால் தொழில்கடன் வாங்க இன்றைக்கு உள்ள சிரமங்கள், பிரச்னைகள் குறைவே.
Download As PDF